தொழில்நுட்ப கோளாறால் PGTRB தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் குழப்பம்
தற்போதைய சிக்கல்
Educational qualifications ல் UG and PG பகுதிகளில் முதன்மைப்பாடம் தேர்வு செய்வதற்கான options கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் BEd கல்வித்தகுதியை பூர்த்தி செய்கின்ற இடத்தில் முதன்மை பாடம் தேர்வு செய்யும் options கொடுக்கப்படவில்லை
இவ்வாறு இருக்கையில் விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்தபிறகு Preview பார்க்கும்போது B.Ed கல்வித்தகுதியில் முதன்மைபாடம் என்ற பகுதி Blank ஆக வருகிறது ..
அதாவதுB.Ed முதன்மைப்பாடம் நிரப்பப்படாததை போல அப்பகுதி வெறும் Blank ஆக வருகிறது
விண்ணப்பிக்கையில் முதன்மை பாடம் தேர்வு செய்யும் option B.Ed
பகுதியில் கொடுக்கப்படடாத நிலையில் விண்ணப்பதாரர்கள் முதன்மை பாடத்தை தேர்வு செய்யாததை போல application ஆனது preview ல் தெரிவதால் விண்ணப்பிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது