பிளஸ் 2 முடித்தவர்கள் மேற்படிப்பு உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, July 17, 2019

பிளஸ் 2 முடித்தவர்கள் மேற்படிப்பு உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 முடித்தவர்கள் மேற்படிப்பு உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கல்லூரி கல்வி இயக்குநர் சி.ஜோதிவெங்கடேஸ்வரன் நேற்றுவெளி யிட்டஅறிவிப்பு:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்மாணவர்களின் மேற் படிப்புக்காக திறன்அடிப்படை யிலான உதவித்தொகை வழங்கிவருகிறது. இந்த உதவித் தொகையைபெறுவதற்கு கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2தேர்வெழுதி தேர்ச்சி பெற்று நடப்பு கல்விஆண்டில் (2019-2020) உயர்கல்வி படிக்கும்மாணவ-மாணவிகள் உதவித்தொகைபெறுவதற்கு www.scholarships.gov.in என்றஇணையதளத்தை பயன்படுத்தி அக்டோபர்31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல், கடந்த 2018-ம் ஆண்டுஉதவித்தொகைக்கு விண் ணப்பித்துதேர்வுசெய்யப்பட்ட வர்கள் தொடர்ந்துஉதவித்தொகை பெற ஆன்லைனில்புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உதவித்தொகைதொடர்பான மத்திய அர சின்வழிகாட்டு நெறிமுறை களையும்இந்த இணையதளத்தில்தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.

Post Top Ad