BE படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் சுற்று கலந்தாய்வு முடிவில் 6,740 பேருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.tneaonline.com என்ற இணையதளத்தில் ஒதுக்கீடு பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது