இனி டோல்கேட்டில் நிற்காமல் செல்லலாம்.! இதோ வருகிறது புதிய திட்டம்
சுங்கச் சாவடியில் வாகனங்கள் இனி நிறுத்தாமலேயே போகலாம், இணையதளத்தில் காசோலையாக கட்டிய விடலாம். 120 கிலோ மீட்டரில் கூட வாகனங்கள் வேகமாக சென்றாலும் சுங்கச் சாவடியில் அரை மணியில் இருந்து ஒரு மணி நேரம் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இதனால் மத்திய மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக இணையதளம் மூலம் சுங்கச்சாவடி கட்டணத்தை கட்டிவிடலாம்.
கட்டணத்தை பாஸ்டாக் என்ற இணையதளத்தின் மூலம் வாகன ஓட்டிகள் பெற்றுக் கொள்ளலாம். இதனால் வெகு விரைவில் வாகனம்டோல்கேட்டை தாண்டிச் செல்லும் மற்றும் இதனால் பல வழக்குகள் பதிவாகி இருந்ததும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்.
இந்தத் திட்டம் வரும் டிசம்பர் மாதம் வெளிவர உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.