அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா?: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஐகோர்ட் கேள்வி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, July 13, 2019

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா?: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஐகோர்ட் கேள்வி

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா?: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஐகோர்ட் கேள்வி


அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா கருதுகிறீர்களா? என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். சமீபகாலமாக அரசின் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடர்வதை ஆசிரியர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Post Top Ad