ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக காதுகேளாத அரசுப்பள்ளி மாற்றுத்திறன் மாணவிக்கு செவி மடல் (பின்னா) அறுவை சிகிச்சை - CEO பாராட்டு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, July 31, 2019

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக காதுகேளாத அரசுப்பள்ளி மாற்றுத்திறன் மாணவிக்கு செவி மடல் (பின்னா) அறுவை சிகிச்சை - CEO பாராட்டு!

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக காதுகேளாத அரசுப்பள்ளி மாற்றுத்திறன் மாணவிக்கு செவி மடல் (பின்னா) அறுவை சிகிச்சை - CEO பாராட்டு!

தமிழக முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் மூலம் 7.5 இலட்சம் செலவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக காதுகேளாத அரசுப்பள்ளி மாற்றுத்திறன் மாணவிக்கு செவி மடல் (பின்னா) அறுவை சிகிச்சை - கிருஷ்ணகிரி சி.இ.ஓ திருமதி.கே.பி.மகேஸ்வரி பாராட்டுக்கள் தெரிவித்தார்.

மேலும் பயனடைவோர் தகவலுக்கு..




Post Top Ad