PG Teachers காலி பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க கலந்தாய்வு அறிவிப்பு - CEO தூத்துக்குடி

PG Teachers காலி பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க கலந்தாய்வு அறிவிப்பு - CEO தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிநிரவல் செய்ய இயலாத உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் உயர் கல்வி தகுதி பெற்றிருந்தால் அவர்களை காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் தற்காலிகமாக மாற்றுப்பணி மூலம் நியமிக்க தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதற்கான கலந்தாய்வு 31 7 2019 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive