தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை ( TNTP ) இணையத்தை ஆசிரியர்கள் User Name, Password மூலமாக எவ்வாறு பயன்படுத்துவது?
தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை TNTP என்ற ஆசிரியர்களுக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து வகுப்புகளுக்கும் Ebooks, Resources போன்ற பல பயனுள்ள வசதிகள் உள்ளன.
EMIS இணையதளத்தில் Staff Details க்கு கீழே Teachers Login Details ஐ click செய்தால் பள்ளி ஆசிரியர்களின் Teacher ID, Name, UserID, Password ஆகிய தகவல்கள் தோன்றும். User name என்பது நம்முடைய ஆதார் எண்ணின் கடைசி எட்டு இலக்கம். Password என்பது ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் மற்றும் @ என்ற குறியீடு மற்றும் நம்முடைய பிறந்த வருடம் ஆகும்.