ஒரு நாளைக்கு 10gb அதிவேக இலவச 4g data
தொலைத்தொடர்புதுறையில் ஜியோநிறுவனம்ஏற்படுத்திய மாபெரும் புரட்சியாராலும் மறக்க முடியாத ஓன்று. ஜியோவின் வருகையினால்பல்வேறு நிறுவனங்கள் ஆட்டம்காண்கின்றனர். ஏற்கனவே பலநிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டநிலையில் மீதமுள்ள நிறுவனங்கள்தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைக்க பல்வேறு சலுகைகளைவழங்கிவருகிறது. அந்த வகையில்BSNL நிறுவனம் ஜியோநிறுவனத்திற்கு போட்டியாகஇரண்டு அட்டகாசமானசலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது 96 ரூபாய்க்கு ரீசார்ஜ்செய்வதன் மூலம் ஒருநாளைக்கு 10 GB அளவிலான 4G டேட்டாவைவழங்குகிறது BSNL நிறுவனம். இதன் வேலிடிட்டி 28 நாட்கள்மட்டுமேஅதேபோல் 236 க்கு ரீசார்ஜ்செய்தால் ஒருநாளைக்கு 10 GB அளவிலான 4G டேட்டாவை 84 நாட்களுக்கு பெறமுடியும்இந்தசலுகை குறிப்பிட்ட நாட்களுக்குமட்டுமே என தெரிவித்துள்ளது BSNL நிறுவனம். ஆனால், இதில்ஒருசிக்கல் என்னவென்றால் இந்ததிட்டத்தில் ரீசார்ஜ் செய்தால்இலவச அழைப்பு மற்றும் இலவசSMS எதுவும் கிடையாது என்பதுகுறிப்பிடத்தக்கது