இன்று மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்கள் கல்வி தொலைக்காட்சி துவங்கி வைப்பதை அனைத்து பள்ளிகளிலும் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.ஆகவே வட்டார கல்வி அலுவலர்கள், பொறுப்பு வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் எத்தனை பள்ளிகளில் எவ்வளவு மாணவர்கள் பங்குபெற்றனர் என்ற விவரத்தினை தெரிவிக்க வேண்டும். -முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி