இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை
மத்திய அரசு இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் (IRCTC) காலியாக உள்ள மேற்பார்வையாளர்(Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
மேற்பார்வையாளர்(Supervisor) பிரிவில் 85 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
B.Sc Hospitality and Airline Catering Management படித்து முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
ரூ. 25,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.irctc.co.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 14.08.2019 - 24.08.2019அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.irctc.com/DownloadDocuments?workflow=geDocumentsByCategoryRpt_02&doc_cat_id=11என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-08-2019