தற்காலிக ஆசிரியர்களை பணிநிரந்தரம்செய்வதாக கூறி பணம் வசூலித்தால்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனபள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பணம்கொடுத்து ஏமாந்தவர்கள் எழுத்துபூர்வமாகபுகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்துமாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம்உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன்பேட்டியளித்துள்ளார்