பள்ளிகளில் வாரந்தோறும் குறுந்தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
2019 - 2020 ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்கள் NEET மற்றும் JEE போட்டித் தேர்வுகளுக்கு திறம்பட தயார் செய்யும் பொருட்டு வாரந்தோறும் அவரவர் பள்ளிகளிலேயே குறுந்தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.