வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு என்று பரவும் தகவல் உண்மையில்லை - வருமான வரித்துறை.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையோடு ( 31.08.2019 ) முடியவுள்ள நிலையில், மேலும் நீட்டிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல் உண்மையில்லை என்று வருமான வரித்துறை விளக்கமளிதுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு என்று பரவும் தகவல் உண்மையில்லை - வருமான வரித்துறை.