அரசு உதவி பெரும் பள்ளி உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்ற ஆணை இரத்து - CEO Proceedings
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணி நிரவலில் அடிப்படையில் வழங்கப்பட்ட ஆணையினை நிர்வாக காரணங்களுக்காக தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் ரத்து செய்துள்ளார்.