Minority scholarship - Password பெற்ற உடன் செய்ய வேண்டியது..

Minority scholarship - Password பெற்ற உடன் செய்ய வேண்டியது..


Minority scholarship:

Password  பெற்ற உடன் செய்ய வேண்டியது..

Chrome ல் சென்று NSP ( National scholarship portal ) என்று type seythu,  அதன் முகப்பு பகுதியில்

institute login ஐ கிளிக் செய்து,

User name

Pass word

Captcha code

Type செய்து

Login செய்தால்,

உங்கள் பள்ளியின் UDISE code மற்றும் பிற விவரங்கள் தெரிய வரும்..

முதலில் தெரியும்

Choose file ல் உங்கள் ஆதார் அட்டையை upload செய்து ( file size 200 kb (800 X 600 ) , மற்ற விவரங்களை சரிபார்த்து, nodal officer name மற்றும் phone number il மாற்றம் இருந்தால் செய்து விட்டு, final submit கொடுத்து print எடுத்து , nodal officer ன் photo ஒட்டி,  அலுவலகத்தில் ஒப்படைக்கவும்...






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive