Scert - கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும் - இயக்குநரின் செயல்முறைகள்!
ஆசிரியர் கல்வி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பயிற்சி நிறுவனங்கள் / அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும்.
பள்ளிப் பார்வையானது பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களது பணித் திறனை மேம்படுத்தவும் மாணவர்களது கற்கும் திறனை மேலும் வலுப்படுத்தவும் உதவும் ஓர் கருவியாக பயன்படுத்தப்படவேண்டும்.
பள்ளிப் பார்வையின்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கல்வியாளர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நெறிமுறைகள்:
SCERT - School Visit Instructions And Proceedings - Download ..