2000-க்கும் மேற்ப்பட்ட இமெயில்களை நொடிப்பொழுதில் டெலிட் செய்வது எப்படி? இதோ டிப்ஸ்.!
இருந்தபோதிலும் ஜிமெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் மெயில் பாக்ஸிஸ் இமெயில்களை நிர்வகிப்பதில் போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை ஜிமெயில் கணக்கை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வங்கி சார்ந்த தகவல்கள் மற்றும் வேலைக்கு விண்ணப்பித்தல் போன்ற அனைத்து பரிமாற்றங்களுக்கும் இந்த ஜிமெயில் அதிகளவு உதவுகின்றன என்று தான் கூறவேண்டும்.
தேவையற்ற மின்னஞ்சல் மற்றும் ஸ்பேம்கள்
மேலும் ஜிமெயில் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி அளவில் சேமிப்பகத்தை கடந்த 2004-ம் ஆண்டு வழங்கியது,அதன்பின்பு 2ஜிபி ஆக கடந்த 2005-ம் ஆண்டு பெருகியது. தற்சமயம் அது 15ஜிபி ஆக முக்கியமான இமெயில்
நீங்கள் முக்கியமான இமெயில்களை மட்டும் வைத்துக்கொண்டு தேவையில்லாத இமெயில்களை நீக்குவதற்கு ஒரு வழி உள்ளது. அதுவும் ஜிமெயில் ஆனது ஒரு பக்கத்தில் 50 மின்னஞ்சல்களை மட்டுமே காண்பித்தால், அதை
விட அதிக எண்ணிக்கையிலான இமெயில்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது.
ஆயிரக்கணக்கான அன்ரீட் மின்னஞ்சல்கள்
குறிப்பாக உங்களின் முக்கியமான மெயில்களை விட முக்கியமற்ற மற்றும் ஸ்பேம் மெயில் தான் அதிகமாக உள்ளது என்றால், அதில் ஆயிரக்கணக்கான அன்ரீட் மின்னஞ்சல்கள் இருந்தால் என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும், கவலை வேண்டாம் அதற்கு தகுந்த வழி உள்ளது, அதைப் பார்ப்போம்.
50-க்கும் மேற்றப்பட்ட அதாவது 2000-க்கும் மேற்ப்பட்ட இமெயில்களை கூட விரைவில் டெலிட் செய்ய முடியும், அதற்கான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வழிமுறை-1
முதலில் உங்களது ஜிமெயில் கணக்கை திறக்கவும்.
வழிமுறை-2
அடுத்து ஜிமெயிலின் மேல் பக்கத்தில் உள்ள Search bar-ல் is:unread என்று டைப் செய்து தேடவும்.
வழிமுறை-3
பின்பு இப்போது அனைத்து வகையான Unread email-களும் உங்களுக்கு காட்சிப்படும்
வழிமுறை-4
அடுத்து இடது புறமாக காட்சிப்படும் சதுர வடிவிலான பெட்டகத்தை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-5
அதில் நீங்கள் All என்பதை கிளக் செய்தல் வேண்டும். பின்பு இப்போது குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள 50இமெயில்கள் மட்டுமே தேர்வு ஆகி இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
வழிமுறை-6
அடுத்து இப்போது இமெயில்களுக்கு மேலே select all conversations that match this search என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
0 Comments:
Post a Comment