ரூ.27,000 ஊதியத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை

ரூ.27,000 ஊதியத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை


மாநில அரசின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) காலியாக உள்ள சிவில் நீதிபதி (Civil Judge) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

சிவில் நீதிபதி (Civil Judge) பிரிவில் 176 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.Com (LL.B) - (Bachelor of Commerce and Laws),B.C.A (LL.B) - (Bachelor of Computer Application and Laws),LLB (Bachelor of Legislative Law) ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ. 27,700 முதல் ரூ. 44,770 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதற்கட்ட ஆய்வு மற்றும் வாய்மொழி முதன்மை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ. 150 தேர்வுக் கட்டணம் ரூ. 500 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_25_CIVIL_JUGDE.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09-10-2019







Related Posts:

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

3103662

Code