அனைத்து பள்ளிகளுக்கும் 30.09.2019க்குள் நோட்டு புத்தகங்கள் மற்றும் இரண்டாம் பருவ பாட நூல்கள் வழங்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இரண்டாம் பருவ பாட நூல்கள் வழங்குதல் தொடர்பாக - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Dt: 25.09.19
பள்ளி திறக்கம் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் மற்றும் இரண்டாம் பருவ பாட நூல்கள் வழங்க வேண்டும்.