முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு ஆய்வக உதவியாளர்களுக்கு உண்டா? CM CELL Reply! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, September 8, 2019

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு ஆய்வக உதவியாளர்களுக்கு உண்டா? CM CELL Reply!

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு ஆய்வக உதவியாளர்களுக்கு உண்டா? CM CELL Reply!



2019 - 20 ஆம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர் பதவிக்கு அமைச்சு பணியாளர்களுக்கு 50 காலிப்பணியிடங்களில் 2 காலிப்பணியிடம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் நேரடி நியமனம் செய்யப்பட்ட தகுதிவாய்ந்த ஆய்வக உதவியாளர்களுக்கும் இது பொருந்துமா?
இதற்கு முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப்பட்ட பதில்.


Post Top Ad