உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் தினமும் எவ்வளவு நேரம் அலுவலகத்தை விட்டு முன்னதாக செல்ல அனுமதி? CM CELL Reply
உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் தினமும் 15 நிமிடங்கள் அலுவலகத்தை விட்டு முன்னதாக செல்ல அனுமதி - CM CELL Reply
வருகைப்பதிவேடு முறை பின்பற்றப்பட்டாலும் உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்லலாம் எனக் கருதப்படுகிறது.
0 Comments:
Post a Comment