Pg Trb தேர்வு - 1.85 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

Pg Trb தேர்வு - 1.85 லட்சம் பேர் எழுதுகின்றனர்!


இரண்டாயிரத்தி 144 முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆன்லைனில் வரும் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடக்கிறது.

1 லட்சத்தி 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர் எனவும், தேர்வாளர்கள் அனுமதிச்சீட்டை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive