UPSC Prelims - 2020 க்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுத் தேர்வு அறிவிப்பு.

UPSC Prelims - 2020 க்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுத் தேர்வு அறிவிப்பு.

மதுரை காமராஜர் பல்கலைக் கழக இளைஞர் நலப் படிப்பியல் துறையினால் தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமியில் ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டில் UPSC Prelims - 2020 க்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுத் தேர்வு எதிர்வரும் 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive