தொடர் கனமழையால் இன்று (30.10.2019) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!

தொடர் கனமழையால் இன்று (30.10.2019) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!


1. கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை.

2. ராமநாதபுரம்  மாவட்டத்தில்ன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

3. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆலந்தூர், பன்றிமலை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

4. விருதுநகர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

5. தேனி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

6. தூத்துக்குடி - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

7. நெல்லை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

8. வேலூர் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

* சென்னை - காஞ்சிபுரம் -  திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு 







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive