கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழை பெய்துவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive