புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல், காரைக்காலிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment