Flash News : DEE - 5th , 8th std Public Examination 2019 - 2020 Norms And Instructions Published :
5மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு.
2019-2020 கல்வியாண்டு இறுதியில் 5மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த குழு கேள்வித்தாள் அமைத்தல் விடைத்தாள் திருத்தும் பணி தேர்வு நடைபெறும் முறை அனைத்திற்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியீடு.
5,8 பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீ. தூரத்துக்குள் தேர்வு மையம் அமைக்க வேண்டும். 5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, ஆகிய பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும். 8-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
5th , 8th std Public Examination 2019 - 2020 Norms And Instructions
Download here
0 Comments:
Post a Comment