PGTRB 2019 - Certificate Upload Technical issue - ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை !!

PGTRB 2019 - Certificate Upload Technical issue - ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை !!

CV list ல்select ஆகியுள்ள மாணவர்கள் தங்களுடைய certificate upload செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்கள் (equivalent certificate G.O problem)
TRB office க்கு நேரில் சென்ற மாணவரிடம், இந்த technical issue சரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.எனவே technical issue சரி செய்யப்பட்ட பிறகு மாணவர்கள் upload செய்யலாம். பதற்றம் கொள்ள வேண்டாம

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive