மத்திய தொழில் பாதுகாப்பு படை - 300 காலியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம்!!
பன்னிரண்டாம் வகுப்பு படித்த இளைஞர்கள் மத்திய தொழில்பாதுகாப்பு படை தலைமைக் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் ₹25,500−₹81,100/−
வயது வரம்பு
02/08/1996 − 01/08/2001 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தேர்வுமுறை
விளையாட்டு சோதனை,
இறுதித்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க
கடைசிநாள் : 17/12/2019.
விண்ணப்பிக்க
www.cisfrectt.in/