தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்!!
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத்தரும் வகையில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.