Home »
» முதுகலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு !
முதுகலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு !
முதுகலை ஆசிரியர் முன்னுரிமை நிர்ணயத்தில் குளறுபடி இருப்பதால் டிசம்பரில் சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக மாநில பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment