PGTRB 2019 - Tamil Subject Case Court Order!

PGTRB 2019 - Tamil Subject Case Court Order!

முதுகலை ஆசியர் பணிக்கு தேர்வானவல்களின் இறுதிப் பட்டியல் தமிழ் பாடம் தவிர்த்து மற்ற பாடங்களுக்கு சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தமிழ் பாடத்திற்கு மட்டும் வழக்கு காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடாமல் இருந்தது.


தற்போது வழக்கு தொடர்பான ஆணையினை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

High Court - Judgement Order - Download here...

இதன் மூலம் தமிழ் பாடத்துக்கு தேர்வானவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத்தெரிகிறது.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive