நாளை ( 07.12.2019 ) சனிக்கிழமை பள்ளி வேலை நாள் அறிவிப்பு.
வேலூர் மாவட்டம் :
மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாலும், மேலும், அரையாண்டு தேர்வுகள் +1, +2 வகுப்புகளுக்கு 11.12.2019 முதலும் மற்றும் SSLC வகுப்பிற்கு 13.12.2019 முதலும் தொடங்கவுள்ளதால் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஏதுவாகவும் நாளை (07.12.2019) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் புதன் கிழமை அட்டவணையினை பின்பற்றி 07.12.2019 (நாளை ) பள்ளி செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்