56(2) என்பது என்னவென்று ஒவ்வொரு, அரசு ஊழியர்களுக்கும், தெரிந்திருக்கவேண்டும். குறிப்பாக collectorate establishment ல் உள்ளவர்களுக்குத்தெரியும்
56(2) என்பது என்னவென்று ஒவ்வொரு, அரசு ஊழியர்களுக்கும், தெரிந்திருக்கவேண்டும். குறிப்பாக collectorate establishment ல் உள்ளவர்களுக்குத்தெரியும். இது என்ன வென்றால் ::== ஒவ்வொரு அரசு ஊழியரும், அவரது 50 வயது முடியும் நாளன்றோ OR 30 ஆண்டு அரசு பணி முடியும் நாளன்றோ(இதில் எந்த தேதி அவரது service ல் முந்தி வருகிறதோ) அந்த தேதியில் அவர் குறித்து நிர்வாக தலைமை அலுவருக்கு (for tah/dt =>cra, for asst=>collector, for ja=>dro, for d group=>pa g) ( இந்த authority நான் குறிப்பிடுவதில் தவறு இருக்கலாம்) ஒரு அறிக்கை அனுப்ப வேண்டும். அந்த அறிக்கை promotion panal report மாதிரி இருக்கும். இதில் அவர் மீதுள்ள charge/திறமை, போன்ற விபரங்கள் இருக்கும். இந்த அறிக்கையினை 10/20 அலுவலர்களுக்கு ஒரே கோப்பாகவும் வைக்கலாம். இந்த கோப்பில் promotion panel லில் collector/dro/pa g, எப்படி". be included" /may not be included " என எழுதுவார்களோ அப்படி அவர் கையினால் இந்த formatல் எழுத வேண்டும்.இதன் நகல் ஒன்று சம்பந்தப்பட்ட நபரின் SRல் வைக்கப்படும். இது ஆங்கிலேயர் காலத்தில் உள்ள முறை ==அதாவது" ஒரு அரசு ஊழியர் 50 வயது/30 ஆண்டு பணிக்கு பின்னரும் தேவையா என review "செய்ய அரசுக்கு உள்ள அதிகாரம். Not fit என முடிவெடுத்து விட்டால், அது அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அரசாணையாக வெளியாகும். இந்த கோப்பு(periodical) நடைமுறை வருவாய் துறையில் தற்போது குறைந்துவிட்டது. பிற சில துறைகளில் உள்ளது. ஆனால் Employment department ல் வந்த circular ஐ வைத்து ஆட்சியை குறைகூற வேண்டும் என சிலர் பதிவிடுவது அரசு விதிகள் தெரியாத அரசு ஊழியர்கள் பரப்பும் பொய் பிரச்சாரம்.