தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையா? தமிழக அரசு விளக்கம்.
30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் அல்லது 50 வயது நிறைவடைந்தவர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற தகவல் வெளியானது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.
SHAREVISIT WEBSITE