தமிழக அரசு ஊழியர்களின் சம்பள குறைதீர்க்கும் குழுவின் தலைவர் நியமனம்!!

தமிழக அரசு ஊழியர்களின் சம்பள குறைதீர்க்கும் குழுவின் தலைவர் நியமனம்!!



டெல்லி உயா்நீதி மன்ற மேனாள் தலைமை நீதியரசரும், தேசிய மனித உரிமை ஆணைய மேனாள் உறுப்பினருமான மரியாதைக்குரிய திருமிகு. D.முருகேசன் அய்யா அவர்களை, மாண்பமை உச்சநீதிமன்ற அமர்வானது, தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களின் "சம்பள குறைதீர்க்கும் குழு" வின் (Pay Grievances Redressal Committee _PGRC) தலைவராக நியமித்துள்ளது.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive