Emis இணையத்திலிருந்து ஆசிரியர்கள் வருகைப்பதிவுக்கான பகுதி நீக்கம்
TN EMIS VER 0.0.11 App புதிய அப்டேட் நேற்று GOOGLE PLAY STORE யில் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது அதில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்த பட்டதை தொடர்ந்து EMIS, வலைதளத்தில் இனி மாணவர்களின் வருகை பதிவு மட்டும் பதிவேற்றம் செய்யமுடியும் , ஆசிரியர் வருகை பதிவு நீக்கபட்டுள்ளது . எனவே ஆசிரியர் வருகை பதிவு TN EMIS மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யமுடியும்