01.8 .2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
கல்வி ஆண்டும் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01 .08.2019 அன்றைய நிலவரப்படி உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது . ஏற்கனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் 01 . 08 . 2019 நிலவரப்படி கணக்கிட்டு வைக்கப்பட்டுள்ள பணியாளர் நிர்ணயம் சார்ந்த கோப்புகளை