குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு!!இந்த ஆண்டுக்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.