ஆயக்குடியில் இலவச நீட் பயிற்சி வகுப்பு 26.01.2020 முதல் ஆரம்பம்!
ஆயக்குடியில் நீட் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 26.01.2020 ஞாயிறு முதல் ஆரம்பம் .
MRS BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி காண்நுழைவத் தேர்வு சிய தேர்வு அமைப்பால் ( National Testing Agency - NTA ) ஒவ்வொரு ஆண்டும் - 2020 - க்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 3 - ஆம் தேதி மதியம் 2 . 00 - 5 . 00 மணி பெற உள்ளது . இத்தேர்வானது தமிழ் , ஆங்கிலம் , இந்தி , அஸ்ஸாமி , வங்காளம் , குஜராத்தி , செலங்கு , ஒரியா , கன்னடம் மற்றும் உருது ஆகிய 11 மொழிகளில் கொள்குறி வகை ( Multiple Seouestions ) தேர்வாக நடத்தப்படுகிறது . இத்தேர்வில் 11 , 12 - ஆம் வகுப்பு இயற்பியல் , வேதியியல் உயிரியல் ( தாவரவியல் , விலங்கியல் ) பாடங்களிலிருந்து 180 வினாக்கள் கேட்கப்படும் தேர்வாக நடத்தப்படுகிறது .
பாடம் மற்றும் வினாக்கள் :
1 . இயற்பியல் - 45 வினாக்கள் - 180 மதிப்பெண்கள்
2 . வேதியியல் - 45 வினாக்கள் - 180 மதிப்பெண்கள்
3 . உயிரியல்
1 . தாவரவியல் - 45 வினாக்கள் - 180 மதிப்பெண்கள்
2 . விலங்கியல் - 45 வினாக்கள் - 180 மதிப்பெண்கள்
மொத்தம் - 180 வினாக்கள் - 720 மதிப்பெண்கள் ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது .
தவறாக விடையளித்தால் ஒரு வினாவிற்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படுகிறது . நீட் தேர்வு மற்ற போட்டித் தேர்வுகள் போல ஒரு சாதாரண தேர்வே . ஆனால் நீட் , நீட் . . . . . . . . . . . . . என ஒரு பூதமாக இத்தேர்வை சித்தரித்துக் கொண்டு இருக்கின்றனர் . இந்நிலையை மாற்ற ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சு மையத்தின் புதிய முயற்சியாக இந்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற ஜனவரி 26 - 2020 - ல் ஞாயிறு முதல் துவக்கப்பட உள்ளது . கிராமப்புற அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியர்களின் டாக்டர் கனவை நினைவாக்கும் ஒரு சிறிய முயற்சியாக வகுப்புகள் நடைபெறும் .
நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியினை அனைத்து மாணவ , மாணவியர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மையத்தின் சார்பில் வேண்டுகிறோம் .
தொடர்புக்கு : 94863 01705