5 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு - ஆசிரியர்கள் பெற்றோர் அதிர்ச்சி! ஏன்?
தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட 3 பாடங்களுக்குபொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் பருவம் மற்றும் 2ஆம் பருவத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
மாதிரி வினாத்தாளில் 1 மதிப்பெண் வினாக்கள் மட்டுமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களும் உள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.