பாராளுமன்றம் பற்றி கூறும் முக்கிய விதிகள் !! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 17, 2020

பாராளுமன்றம் பற்றி கூறும் முக்கிய விதிகள் !!

பாராளுமன்றம் பற்றி கூறும் முக்கிய விதிகள் !!


🏛 பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் - விதி 79 முதல் 123 வரை

🏛 விதி 79 - பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது.

🏛 விதி 80 - ராஜ்யசபா அமைப்பு.

🏛 விதி 81 - லோக்சபா அமைப்பு.

🏛 விதி 82 - ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி மறுவரையறை செய்வது.

🏛 விதி 83 - பாராளுமன்றம் ஈரவைகளின் ஆயுட்காலம்.

🏛 விதி 84 - பாராளுமன்றம் M.P. தகுதிகள்.

🏛 விதி 85 - பாராளுமன்றம் கூட்டத்தொடர் கூட்டத்தொடரை கூட்டுதல் குடியரசு தலைவர் லோக்சபா வை கலைத்தல்.

🏛 விதி 86 - குடியரசு தலைவர் ஈரவைகளில் உரையாற்றுதல்.

🏛 விதி 89 - ராஜ்யசபா தலைவர் (ம) துணை தலைவர்.

🏛 விதி 90 - ராஜ்யசபா துணைத்தன பதவிகாலம்.

🏛 விதி 93 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர்.

🏛 விதி 94 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர் பதவி நீக்கம்.

🏛 விதி 98 - பாராளுமன்றம் தலைமைச் செயலகம்.

🏛 விதி 99 - பாராளுமன்றம் M.P. க்களின் பதவிக்காலம்.

🏛 விதி 100 - பாராளுமன்ற வாக்கெடுப்பு, குறைவெண்.

🏛 விதி 101 - பாராளுமன்ற M.P. க்களுன் பதவி காலியிடமாறுதல்.

🏛 விதி 102 - பாராளுமன்ற M.P. க்களுன் தகுதியிழப்பு.

🏛  விதி 108 - பாராளுமன்ற ஈரவைகளின் கூட்டுக்கூட்டம்.

🏛 விதி 110 - பணமசோதா.

🏛 விதி 111 - குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தல்.

🏛 விதி 112 - பட்ஜெட்.

🏛 விதி 117 - நிதி மசோதா.

🏛 விதி 120 - பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி.

🏛 விதி 122 - பாராளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது.

🏛 விதி 123 - குடியரசுத்தலைவர் அவசரச் சட்டமிற்றும் அதிகாரம்.

Post Top Ad