வேட்டி- சேலை அணிந்து சீர் கொண்டு வந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிய உருவம்பட்டி பள்ளி,மாணவ,மாணவிகள்.
அன்னவாசல்,ஜன.13: வேட்டி,சேலை அணிந்து சீர் கொண்டு வந்து பொங்கல் பண்டிகையை உருவம்பட்டி அரசுப் பள்ளி மாணவ,மாணவியர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். விவசாயிகளுக்கும்,கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.அதே போல இந்த ஆண்டும் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி புதன்கிழமை தைப்பொங்கல் பொங்கல் பண்டிகையும், 16 ஆம் தேதி வியாழக்கிழமை மாட்டுப் பொங்கலும்