நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும் - உச்சநீதிமன்றம் திட்டவட்டம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, January 27, 2020

நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும் - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும் - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

நீட் தேர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்து விட்ட விஷயம்; அதை மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. நீட் கட்டாயம் என்ற சட்டத்திருத்தத்திற்கு எதிராக வேலூர் சி.எம்.சி கல்லூரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து உதெரிவித்துள்ளது.

Post Top Ad