இதய நோய்கள் வராமல் தடுக்கும் பப்பாளி!

பப்பாளி தினமும் உட்கொள்பவர்களுக்கு இதயநோய் வருவது குறையும். ஆகவே தினமுமொரு பப்பாளி பழம் சாப்பிட்டு இதயநோய் வராமல் பார்த்துக்கொள்வோம்.
வயிற்று கோளாறுகளை சரிசெய்யும்
பப்பாளியில் உள்ள பால்பாயின் எனும் செரிமான சாது செரிமானத்திற்கு உதவுகிறது.மேலும் மலசிக்கல் வராமல் தடுக்கின்றது.உணவு உட்கொண்ட பின் இதனை சாப்பிட்டால் எளிதில் செரிமானம் அடையும்.இதனால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றது .
கொழுப்புசத்துக்களை குறைக்கும்
பப்பாளி பழத்தின் தன்மை உடலில் உள்ள கொழுப்பு சத்துக்களை குறைக்கும் தன்மைகொண்டது.இதனால் உடலில் கொழுப்பு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கின்றது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமானால் பப்பாளி பழத்தை சாப்பிடுங்கள்.இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.