சாதிச் சான்றிதழ் கேட்கவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்!!
5 & 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத சாதிச்சான்றிதழ் கேட்கவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி முன்னர் வந்த செய்தி... ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத ஜாதி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' என்ற அனைவருக்கும் தேர்ச்சி