போகி பண்டிகையின் வரலாறு
போகி என்றாலே நினைவு வருவது விடுமுறை கிடைக்குமா கிடைக்காத என்பது தான். போகி என்றால் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பழையவற்றை தீயில் போட வேண்டும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், நாம் ஏன் போகி பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது பலரும் அறியாத ஒன்று. போகி பண்டிகையான இன்று போகியின் வரலாற்றை இங்கு பார்க்கலாம். போகியின் வரலாறு சூரிய நாட்காட்டியின் படி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி