ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்ட் எப்படி பெறுவது - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, January 29, 2020

ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்ட் எப்படி பெறுவது

ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்ட் எப்படி பெறுவது
நாம் நிறைய நேரங்களில்நமக்கு முக்கியமாக உதவும்டாக்யூமென்ட்டிகளை நாம்சில நேரங்களில் வைத்தஇடம் தெரியாமல் தேடுவதுவழக்கம், மேலும் ஒரு சிலடாக்யூமென்ட்கள்தொலைந்து போய்இருக்கலாம்உதாரணத்துக்கு ஆதார்கார்ட் தொலைந்து போய்விட்டது மேலும் அதில்உங்களின் ரெஜிஸ்டர்மொபைல் நம்பர் நீங்கள்ஏதோ ஒரு காரணத்தால்மாற்றி விட்டிர்கள்இப்பொழுது நீங்கள்ஆதரிக்கார்டில் ரெஜிஸ்டர்செய்து வைத்த ஆதார் கார்ட்நம்பர் உங்களிடம் இல்லை ,இப்பொழுது நீங்கள்ரெஜிஸ்டர் மொபைல் நம்பர்இல்லாமல் ஆதார் கார்ட்எப்படி பெறுவது வாருங்கள்பார்க்கலாம்




இப்பொழுது உங்களிடம்உங்களின் ரெஜிஸ்டர்மொபைல் நம்பர்இல்லாமலே இப்பொழுதுஉங்களூக்கு எளிதாக ஆதார்கார்ட் கிடைக்கப்போகிறது,எப்படி என்பதை நீங்கள்எளிதாக தெரிந்து கொல்லம்சரி வாருங்கள் பார்ப்போம்
1 இந்த வெப்சைட்டில் சென்றபிறகு உங்களின் ஆதார்ரிபிரிண்ட் நீங்கள் உங்கள்விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டும்,இங்குஉங்களுக்கு இந்தவெப்சைட்டில் சென்று Order Aadhaar Reprint’ Service யில்க்ளிக் செய்ய வேண்டும்
2 இதன் பிறகு இங்குஉங்களுக்கு 12 இலக்குஆதார் நம்பர் (UID அல்லது 16இலக்கு உள்ள வரஜுவல்ஐடென்டிபிகேஷன் நம்பர்போடா வேண்டும்
3 இதற்குப் பிறகு நீங்கள்இங்கு காணக்கூடியபாதுகாப்பு குறியீட்டைதொடர்பு கொள்ளும்படிகேட்கப்படும் , நீங்கள் இங்கேபாக்சில் உள்ளிட வேண்டும்




4 இதன்பிறகு அங்குகொடுக்கப்பட்டிருக்கபாக்சில் டிக் செய்யவேண்டும் உங்களிடம்ரெஜிஸ்டர் மொபைல் நம்பர்இல்லை என்றால்.
5 இதன் பிறகு நீங்கள்உங்களின் ரெஜிஸ்டர்செய்யப்படாத மொபைல்நம்பரை உள்ளிட்ட வேண்டும்
6 இப்பொழுது நீங்கள்உள்ளிட்ட அந்த மொபைல்நம்பரில் ஒரு OTP வரும்
7 இப்பொழுது நீங்கள் சப்மிட்பட்டனை அழுத்தியதும்உங்களின் OTPவெரிஃபிகேஷன் ஆரம்பம்ஆகிவிடும்
8 இதன் பிறகு இப்பொழுதுஉங்களிடம் பேமண்ட்க்குகேக்கும் செயல்முறைமுடிக்க நீங்கள் 50ரூபாய்களை செலுத்தவேண்டும் என்றுஉங்களுக்குத்தெரியப்படுத்துகிறோம் ,அதற்குப் பிறகு உங்கள்புதிய நகல் ஒன்றைப்பெறுவீர்கள்.




9 பேமண்ட் பக்கத்திற்குசென்ற பிறகு இப்பொழுதுஉங்களின் க்ரெடிட் கார்ட்/டெபிட் கார்ட்/ நெட் பேங்கிங்மூலம் அல்லது UPI பேமண்ட்செய்ய வேண்டும்
10 பேமண்ட் வெற்றிகரமாகமுடித்த பிறகு உங்களுக்குஒரு டிஜிட்டல் கையொப்பம்ரசீதைப் பெறுவீர்கள், அதைPDF வடிவத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம், இதுஉங்களுக்கு SMS வழியாகதகவல் வழங்கப்படும்.




11 . இப்போது நீங்கள் ஆதார்ரீப்ரின்ட் வேலைஆரம்பமாகிவிடும்இப்பொழுது உங்களின்வேலை சரியாக நடக்கிறதாஎன்று நீங்கள் ட்ராக் செய்துபார்த்து கொள்ளலாம் இதைதவிர உங்களுக்கு டெலிவரிஸ்டேட்டஸ் கிடைத்துவிடும்மேலும் 5 நாட்களில் உங்கள்ஆதார் கார்ட் உங்களுக்குகிடைத்துவிடும்.

Post Top Ad