மாவட்ட கல்வி அலுவலருக்கு சிறந்த நிர்வாக அலுவலர் விருது!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(26.01.2020) நடைபெற்ற குடியரசு தின விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி கார்த்திகா அவர்களுக்கு" சிறந்த நிர்வாக அலுவலர்" விருதினை மாவட்ட ஆட்சியர் திரு, கிரண் குராலா அவர்களால் வழங்கப்பட்டது. நற்சான்று பெறும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்